அன்பாளா என் அருளாலா
அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய்
நான் உன்னடிமை கேட்பேன்
உன்னிடமே
என் நிலைமை அறிவாய் என்னிறைவா
அன்பாளா என் அருளாலா
அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய்
ஹு ஹு அல்லாஹு
கோலங்கள் நீ படைத்தாய்
படைத்தவன் பேரொளி படைப்பினில் பார்த்து ரசித்தால் ஹக் ஹக்
ஹு ஹு அல்லாஹு
கோலங்கள் நீ படைத்தாய்
படைத்தவன் பேரொளி படைப்பினில் பார்த்து
ஹக்கை ஹல்கினில் ஹக்கன கண்டவர்
சத்திய வாழ்வினை நித்தியம் நான் பெற
1. நீ படைத்தாய் நீ அமைத்தாய்
தாய்மைக்குள்ளே எனைசமைத்தாய்
தாயின் பாசத்தில் தந்தையின் பாதத்தில்
நீயே வளர்த்தாய்
நான் நல்வழியில் வாழ
நின் நன்மறை கருவதை காண
கருணையின் வடிவமாய் அருளதன் உருவமாய் பேர் ஒளிவாய்
தாஹா உன் நேசநபியை
தரணியில் தந்தாய் நுன் தூதாய்
அன்பாளா என் அருளாலா
அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய
நான் உன்னடிமை கேட்பேன்
உன்னிடமே
என் நிலைமை அறிவாய் என்னிறைவா
அன்பாளா என் அருளாலா
அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய்
2. அல்லல் அகற்றிடும் அண்ணல்
அருள் உம்மத்தில் எனையும் அமைத்தாய்
நான் பெற்ற பாக்கியம்
இதைவிட எதை சொல்ல தகுமா
இறை நூரினில் இலங்கிடும் எம்மான்
திரைநீங்கிட விளங்கிடும் பெருமான்
காட்சியை காணாமல் காலங்கள் கடந்தால் தகுமா
நூரும் நூரினில் சேர்ந்தே
கலந் ததுபோலே மிளிர்ந்திடவே
அன்பாளா என் அருளாலா
அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய்
நான் உன்னடிமை கேட்பேன்
உன்னிடமே
என் நிலைமை அறிவாய் என்னிறைவா
அன்பாளா என் அருளாலா
அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய்
ஹு ஹு அல்லாஹு
கோலங்கள் நீ படைத்தாய்
படைத்தவன் பேரொளி படைப்பினில் பார்த்து ரசித்தால் ஹக் ஹக்
ஹு ஹு அல்லாஹு
கோலங்கள் நீ படைத்தாய்
படைத்தவன் பேரொளி படைப்பினில் பார்த்து
ஹக்கை ஹல்கினில் ஹக்கன கண்டவர் சத்திய வாழ்வினை நித்தியம் நான் பெற
அன்பாளா என் அருளாலா
அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய்