மாணிக்க மரகதமே
மின்னிடும் நூராகிய
ஹாதி அருள் ஜோதி
அகில அருட் கொடையை
புகழ்ந்தே புகழடைவோம்
ஜோதி புகழ் ஓதி
மா மறைகள் உரைத்தன
மாமனிதர் உகந்தனர்
சுகமாகி
மகிழ்வாகி
நிறைவாகி வாழவே
துயர் தூர்ந்து போகவே
தடை தகர்ந்து போகவே
மனம் மாறி
தடுமாறி
தடம் மாறிடாமலே
மாணிக்க மரகதமே
மின்னிடும் நூராகிய
ஹாதி அருள் ஜோதி
அகில அருட் கொடையை
புகழ்ந்தே புகழடைவோம்
ஜோதி புகழ் ஓதி
மடமை காலத்து செயலை தல்ல
மாதர் இனத்தின் மகிமை சொல்ல
அடிமை விலங்கை அறுத்து மெல்ல
சுவன பாதை தீர்வை சொல்ல
மா மறைகள் உரைத்தன
மாமனிதர் உகந்தனர்
சுகமாகி
மகிழ்வாகி
நிறைவாகி வாழவே
துயர் தூர்ந்து போகவே
தடை தகர்ந்து போகவே
மனம் மாறி
தடுமாறி
தடம் மாறிடாமலே
மாணிக்க மரகதமே
மின்னிடும் நூராகிய
ஹாதி அருள் ஜோதி
அகில அருட் கொடையை
புகழ்ந்தே புகழடைவோம்
ஜோதி புகழ் ஓதி
வாட்டி வதைக்கும் வட்டி வெறுத்து
தான தருமம் அதிகம் கொடுத்து
மதியை கெடுக்கும் குடியை தடுத்து
உறவை பேணும் உணர்வை வளர்த்து
மா மறைகள் உரைத்தன
மாமனிதர் உகந்தனர்
சுகமாகி
மகிழ்வாகி
நிறைவாகி வாழவே
துயர் தூர்ந்து போகவே
தடை தகர்ந்து போகவே
மனம் மாறி
தடுமாறி
தடம் மாறிடாமலே
மாணிக்க மரகதமே
மின்னிடும் நூராகிய
ஹாதி அருள் ஜோதி
அகில அருட் கொடையை
புகழ்ந்தே புகழடைவோம்
ஜோதி புகழ் ஓதி